The Political Pulse | Hello vikatan

'EPS-MODi-VIJAY' மூவரையும், DMDK வைத்து அட்டாக் செய்யும் STALIN! | Elangovan Explains

திமுகவும், தேமுதிகவும் ஒரே கூட்டணியில் சேர விரும்புகிறார்கள். இதில் எடப்பாடி, மோடி, விஜய், பாமக, சொந்த கூட்டணி கட்சிகள் இப்படி பல தரப்பையும் சமாளிக்க 13 கணக்குகள் போட்டுள்ளார் மு.க ஸ்டாலின்.

அதேபோல, தன்னுடைய டிமாண்ட் அரசியலை அதிகரிக்கும் 5 அரசியல் ஆட்டத்தையும் ஆட நினைக்கிறார் பிரேமலதா. இன்னொரு பக்கம் தொகுதி மாற திட்டமிட்டு இருக்கும் அமைச்சர்கள் எஸ்.எஸ் சிவசங்கர், ராஜேந்திரன், மாஜி அமைச்சர்கள் சி.வி சண்முகம், ராஜேந்திர பாலாஜி, மா.ஃபா பாண்டியராஜன். தோல்வி பயமா?