
'MGR-VIJAYAKANTH' Vijay ரூட், இதையே விரும்பும் Amit shah! ஏன்? | Elangovan Explains
அதிமுகவுக்கும் செக் வைத்து பேசியதால், தற்போது, தேமுதிக, பாமக என மூன்றாவது மெகா கூட்டணி அமைக்க விஜய் முயற்சி.
'234' தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு வாக்குகள் இருப்பதாலும், வட மாவட்டங்களில் பாமக செல்வாக்காக இருப்பதாலும், இந்த மூவ். முக்கியமாக, பாஜக கூட்டணியால் அதிர்ச்சியில் இருக்கும் அதிமுக உறுப்பினர்கள். அவர்களைக் கவர் செய்ய எம்ஜிஆர் உதவுவார் என விஜய் புது ரூட் எடுத்துள்ளார். வொர்க் அவுட் ஆகுமா?
இன்னொரு பக்கம், தன்னுடைய பொதுச்செயலாளர் நாற்காலிக்கு மீண்டும் ஆபத்து. புலம்பும் எடப்பாடி.
அடுத்து, 'திமுக மந்திரிகளின்' ஊழல் பட்டியலை கையில் எடுத்து களமாடுங்கள்' என பாஜக-வினருக்கு, அமித் ஷா உத்தரவு. பாமகவில் உருவாகி இருக்கும், அக்கா அரசியல். கடுப்பில் அன்புமணி.
Information
- Show
- Channel
- FrequencyUpdated weekly
- Published23 August 2025 at 10:45 UTC
- Length17 min
- RatingClean