இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாட்கள் தமிழக சுற்றுப்பயணம்; இலங்கையில் நடந்த செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சீமான் போராட்டம்; ராமதாஸின் எச்சரிக்கையை மீறி அன்புமணி ராமதாஸின் நடைபயணம் - ‘அதிகார மோதலால்’ உடையும் பாமக; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
जानकारी
- कार्यक्रम
- चैनल
- फ़्रीक्वेंसीरोज़ अपडेट होता है
- प्रकाशित27 जुलाई 2025 को 11:00 pm UTC बजे
- लंबाई10 मिनट
- रेटिंगश्लील