இந்திய தேசத்தை இரண்டாகிய தெரு நாய் விவகாரம் - இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; தவெகவின் மதுரை மாநாடு - எதிர்ப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள்; ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - மீனவர்கள் போராட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published24 August 2025 at 23:22 UTC
- Length11 min
- RatingClean