உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கக்கூடிய ஓர் முக்கியமான செய்தியை நாட்டின் Productivity Commission என்ற உற்பத்தித் திறனை கண்காணிக்கும் ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியுள்ளார். வேலைக்குச் செல்பவர்கள் படிப்படியாக 2035 ஆம் ஆண்டிற்குள் 14,000 டொலர்கள் வரை கூடுதல் வருமானம் பெற முடியும் என்று உற்பத்தித் திறன் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published27 July 2025 at 23:00 UTC
- Length7 min
- RatingClean