SBS Tamil - SBS தமிழ்

வாலாட்டி & வாழ்வின் வழிகாட்டி: சர்வதேச நாய் தினம்

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச நாய் தினம், மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான சிறப்புப் பிணைப்பைப் போற்றுவதற்கும் கொண்டாடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.