Understanding sex - செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல் – பாகம் 2

SBS Tamil - SBS தமிழ்

Dr Niveditha Manokaran is a medical practitioner with over 15 years of experience in Sexual Health and HIV care. A TEDx speaker, sex educator, and domestic violence advocate, she is passionate about empowering women and youth. As the founder of Untaboos, she challenges societal taboos by providing education, counseling, and raising awareness within communities. Dr Niveditha’s journey and expertise embody her mantra, 'Educate yourself, protect yourself,' establishing her as a powerful voice for empowerment and personal growth. In this first part of her series on sexual health, Dr Niveditha explores the topic of sexual pleasure. Produced by RaySel, Part 2. - டாக்டர். நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரின் இரண்டாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம்: 2.

To listen to explicit episodes, sign in.

Stay up to date with this show

Sign in or sign up to follow shows, save episodes and get the latest updates.

Select a country or region

Africa, Middle East, and India

Asia Pacific

Europe

Latin America and the Caribbean

The United States and Canada