22 avsnitt

Vantharai valzha veikum madras oda History ah pathi therium ah ? Madras Nalla Madras podcast ah kelunga ! Story & Narration - தமிழ்மகன் Podcast channel manager- Prabhu Venkat.

Madras Nalla Madras - மெட்ராஸ்-ன் கதை | Hello Vikatan Hello Vikatan

    • Historia

Vantharai valzha veikum madras oda History ah pathi therium ah ? Madras Nalla Madras podcast ah kelunga ! Story & Narration - தமிழ்மகன் Podcast channel manager- Prabhu Venkat.

    மெட்ராஸ் வரலாறு : சென்னை தினத்தின் இந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? | பகுதி 22

    மெட்ராஸ் வரலாறு : சென்னை தினத்தின் இந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? | பகுதி 22

    மதுரை, நெல்லை, கோவை, திருச்சி என சென்னை என்பது தமிழக மக்களால் நிரம்பியது. இங்கே குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, வங்காளம், பஞ்சாபி என எல்லா இந்திய பிராந்திய மக்களும் வசிக்கிறார்கள். பெரு நகரம் அப்படி கலவையான மக்களைக் கொண்டதாகத்தான் இருக்கும்

    • 6 min
    மெட்ராஸ் வரலாறு : சென்னை பட்டினத்தில் இயங்கிய நாணய தொழிற்சாலை | பகுதி 21

    மெட்ராஸ் வரலாறு : சென்னை பட்டினத்தில் இயங்கிய நாணய தொழிற்சாலை | பகுதி 21

    பகோடா என்பது காசுகளில் குறைந்த மதிப்பு உடையது. பகோடா என்ற உணவுப் பண்டத்தின் பெயர் அதற்கு ஏன் வந்தது என்பதற்கு, உல்டாவாக பதில் வருகிறது.

    • 3 min
    மெட்ராஸ் வரலாறு : ஐந்து காசு பேருந்து கட்டணம் உயர்வு - கிளர்ந்து எழுந்த மக்கள் | பகுதி 20

    மெட்ராஸ் வரலாறு : ஐந்து காசு பேருந்து கட்டணம் உயர்வு - கிளர்ந்து எழுந்த மக்கள் | பகுதி 20

    சரியான சில்லறை கொடுக்கவும் என்பது பஸ்ஸில் நிரந்தரப் பொன்மொழி. ஒரு காசு, இரண்டு காசு, அரையணா எனப்பட்ட மூன்று காசு, ஐந்து காசு, பத்து காசு, 20 காசு, நாலணா எனப்பட்ட 25 காசு.

    • 6 min
    மெட்ராஸ் வரலாறு : உலகப் போர் - சென்னையை தாக்கிய எம்டன் | பகுதி 19

    மெட்ராஸ் வரலாறு : உலகப் போர் - சென்னையை தாக்கிய எம்டன் | பகுதி 19

    'சென்னை நகரம் அழிக்கப்படும்' என்று புரளி கிளப்புபவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

    • 4 min
    மெட்ராஸ் வரலாறு : அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம் | பகுதி 18

    மெட்ராஸ் வரலாறு : அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம் | பகுதி 18

    தொலைக்காட்சி தரும் தொல்லை போதாது என்று டி.வி. ஆன்டெனா ஒருபக்கம் தொல்லை கொடுக்கும். காற்றில் அது வேறு பக்கம் திரும்பிவிட்டாலும் டி.வி-யில் படம் தெரியாது

    • 6 min
    மெட்ராஸ் வரலாறு: 1970களில் தி நகர் ரங்கநாதன் தெரு எப்படி இருந்தது தெரியுமா? | பகுதி 17

    மெட்ராஸ் வரலாறு: 1970களில் தி நகர் ரங்கநாதன் தெரு எப்படி இருந்தது தெரியுமா? | பகுதி 17

    தி.நகர் ரங்கநாதன் தெரு எப்படி மாலை ஐந்து மணிக்கு ஆளரவம் இல்லாமல் இருந்தது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.

    • 6 min

Mest populära poddar inom Historia

P3 Historia
Sveriges Radio
Historiepodden
Acast
Historia.nu med Urban Lindstedt
Historiska Media | Acast
Harrisons dramatiska historia
Historiska Media | Acast
Seriemördarpodden
Dan Hörning
The Rest Is History
Goalhanger Podcasts