SBS Tamil - SBS தமிழ்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூர்வீகக் குடிமக்கள் விழா ஆரம்பமாகிறது

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 01/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.