ஆஸ்திரேலியாவில் புதிதாக வந்துள்ள Migrants – குடியேற்றவாசிகள் வேலை தேடத் தொடங்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, நேர்முக தேர்வுக்கு அழைப்பு வர செய்ய வேண்டியவை, Qualificationகளை - வெளிநாட்டு தகுதிகளை ஏற்கவைக்க செய்யவேண்டியவை என்று பல தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் Talent Acquisition Partner எனும் பணியில் எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் ஸ்வப்னா ராகவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 7월 22일 오후 10:00 UTC
- 길이16분
- 등급전체 연령 사용가