
ஆஸ்திரேலியாவில் தமிழ் சமூகத்தில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் வளர்ப்பில் வேறுபாடு உள்ளதா?
ஆஸ்திரேலியாவில் தமிழ் சமூகத்தில் ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் வளர்ப்பில் வேறுபாடு உள்ளதா? இளைஞர்கள் நடத்தும் விவாதம்.பங்குபெறுபவர்கள் : கவிஜா விக்னேஸ்வரன், ஜனார்தன் குமரகுருபரன், ரமணன் ஜெகதீஸ்வரன் மற்றும் ஜனனி ஜெகன்மோகன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி. 2016ஆம் ஆண்டு செல்வி தயாரித்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
Thông Tin
- Chương trình
- Kênh
- Tần suấtHằng ngày
- Đã xuất bảnlúc 02:20 UTC 7 tháng 8, 2025
- Thời lượng15 phút
- Xếp hạngSạch