SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  1. HACE 7 H

    Understand Aboriginal land rights in Australia - பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் நீரிணை தீவு மக்களின் நில உரிமைகள் என்றால் என்ன

    You may hear the protest chant, “what do we want? Land rights!” —but what does it really mean? Land is at the heart of Aboriginal and Torres Strait Islander identity, culture, and wellbeing. Known as “Country,” it includes land, waterways, skies, and all living things. In this episode of Australia Explained, we explore Indigenous land rights—what they involve, which land is covered, who can make claims, and the impact on First Nations communities. - “வேண்டும் வேண்டும்...... நில உரிமைகள் வேண்டும்?" என்ற கோஷத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அதன் உண்மையான அர்த்தம் என்ன? பூர்வீகக்குடி மக்கள் மற்றும் Torres Strait தீவு மக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் நல்வாழ்வின் இதயத்தில் உள்ள விடயம் - நாடு. அவர்களது பார்வையில் நிலம், நீர்வழிகள், வானம் மற்றும் அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியது "நாடு." ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இன்றைய நிகழ்ச்சியில், பூர்வீக நில உரிமைகள் குறித்து நாங்கள் ஆராய்வோம். அவை எதை உள்ளடக்கியது, எந்த நிலத்தை யார் உரிமை கோர முடியும், மற்றும் அதனால் பூர்வீகக்குடி மக்கள் மீதான தாக்கம் என்ன என்பது குறித்து Nikyah Hutchings ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

    8 min
  2. HACE 17 H

    நாடு கடத்தல் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர வதிவிடத்திற்கு: டிக்ஸ்ரன் அருள்ரூபனின் கதை

    இலங்கை உள்நாட்டுப் போரின்போது கணவரைப் பறிகொடுத்த தமிழ் அகதி ரீட்டா அருள்ரூபன் அவர்களின் ஒரே மகன் டிக்ஸ்ரன் அருள்ரூபன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று அரசு கூறியதைத் தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தின் உதவியை நாடினார் ரீட்டா அருள்ரூபன். அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள், பொது மக்கள் அரசிடம் முன்வைத்த கோரிக்கை என்பவற்றால், டிக்ஸ்ரன் அருள்ரூபனுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட வீசா இந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, டிக்ஸ்ரன் அருள்ரூபன் மற்றும் ரீட்டா அருள்ரூபன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

    13 min

Calificaciones y reseñas

4.1
de 5
7 calificaciones

Acerca de

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Más de SBS Audio

También te podría interesar