நில மோசடி வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி; புதிய சர்ச்சையில் சீமான் - பெண்களை இழிவாக பேசி வருவதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் புகார்; காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு - வலுக்கும் கண்டனங்கள்; - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано20 июля 2025 г. в 23:04 UTC
- Длительность9 мин.
- ОграниченияБез ненормативной лексики