இந்தியாவில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - வங்கதேசத்து பெண் உட்பட 12 பேர் கைது; நீரவ் மோடி, விஜய் மல்லையா நாடு கடத்தல் விவகாரம்: டெல்லி திஹார் சிறையை ஆய்வு செய்தது இங்கிலாந்து குழு; செங்கோட்டையன் பதவி பறிப்பு - எடப்பாடி பழனிசாமி அதிரடி; தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Thông Tin
- Chương trình
- Kênh
- Tần suấtHằng ngày
- Đã xuất bảnlúc 22:57 UTC 7 tháng 9, 2025
- Thời lượng10 phút
- Xếp hạngSạch