காசா மீதான இஸ்ரேலின் போர்; தாய்லாந்து- கம்போடியா எல்லை மோதல்; ரஷ்ய பயணிகள் விமானம் விபத்து; ஐரோப்பிய ஒன்றியம்- சீனா உச்சி மாநாடு; இஸ்ரேல் மீதான இனப்படுகொலை வழக்கில் இணையும் பிரேசில்; ஜனநாயகப் பாதையில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி; ஆப்கானியர்களை நாடுகடத்திய ஜெர்மனி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年7月24日 UTC 22:00
- 长度9 分钟
- 分级儿童适宜