காசாவில் அதிகரிக்கும் பட்டினி உயிரிழப்புகள்; பாலஸ்தீன விவகாரம்- இருநாடுகள் என்ற தீர்வு?; பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா திட்டம்: அமெரிக்காவின் எதிர்வினை; பசிபிக் நாடுகள், தென் அமெரிக்கா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; காங்கோ குடியரசில் ஐஎஸ் தாக்குதல்: 43 பேர் உயிரிழப்பு; அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம்; மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் காலரா அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள 80,000 குழந்தைகள் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Thông Tin
- Chương trình
- Kênh
- Tần suấtHằng ngày
- Đã xuất bảnlúc 21:54 UTC 31 tháng 7, 2025
- Thời lượng8 phút
- Xếp hạngSạch