
இந்த 4 பங்குகள்தான் இன்றைய சந்தை சரிவுக்கு காரணம் | IPS Finance - 301 | Nse | Bse
UPI, PMI, GST Collection Data, வெளியான முக்கிய தரவுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள், இந்த 4 பங்குகள்தான் இன்றைய சந்தை சரிவுக்கு காரணம், Festival Season ஆரம்பிச்சாச்சு, Textiles & FMCG sector-களின் போக்கு, Strong-ஆக இருக்குமா, GST Collection ரூ.1.86 லட்சம் கோடி பங்குச்சந்தைக்கு சாதகமா போன்ற பல விஷயங்களை ரெஜி தாமஸ் மற்றும் வ.நாகப்பன் ஆகிய இரு பங்குச்சந்தை நிபுணர்களும் பேசியிருக்கிறார்கள்.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 9월 2일 오후 12:43 UTC
- 길이18분
- 시즌1
- 에피소드301
- 등급전체 연령 사용가