SBS Tamil - SBS தமிழ்

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைதும் அதன் பின்னணியும்

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ரணிலுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சிஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச்செய்தியாளர் மதிவாணன்.