இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரசு கையகப்படுத்திய காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்; செம்மணி மாத்திரமல்ல நடந்த ஒவ்வொரு சம்பவமும் சரியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருப்பது; பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Informations
- Émission
- Chaîne
- FréquenceTous les jours
- Publiée18 juillet 2025 à 00:00 UTC
- Durée8 min
- ClassificationTous publics