இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவு நாள் நிகழ்வுகள்; தமிழர் பகுதிகளில் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என நாடாளுமன்றில் தமிழ் உறுப்பினர்கள் கோரிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 7월 24일 오후 11:00 UTC
- 길이8분
- 등급전체 연령 사용가