SBS Tamil - SBS தமிழ்

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு: தடுப்பது எப்படி?

இளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படும் விகிதம் தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கான காரணம் தொடர்பிலும் இந்தப் போக்கினை தடுக்க முடியுமா என்பது தொடர்பிலும் கன்பராவைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் பிரணவன் கணேசலிங்கம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.