சவுக்கு செய்தி அலசல்

உட்கட்சி சிக்கல்களை திசைமாற்ற மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறதா தமிழக பிஜேபி ?

தமிழகத்தில் பாலியல் சீண்டல் புகார்கள் காரணமாக கடும் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் பிஜேபி, அதை மடைமாற்றம் செய்ய, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் விநாயக சதுர்த்தியை கையில் எடுக்கிறதா ?