"போலி ஆன்மீகவாதிகள் பெருகி வருகின்றனர். எப்படி உண்மையான குருவை கண்டறிவது?" இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக தேடுதலில் உள்ளவர்களுக்கு இந்தக் கேள்வி தவிர்க்க இயலாததாகிவிட்டது. இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில் குழப்பம் நீக்கி தெளிவைத் தருகிறது.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Thông Tin
- Chương trình
- Tần suấtHằng ngày
- Đã xuất bảnlúc 12:30 UTC 6 tháng 9, 2025
- Thời lượng9 phút
- Xếp hạngSạch