நியூயோர்க்கில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த ஜோன் ஸ்கடர் என்னும் அமெரிக்கரே மேலைத்தேய(அலோபதி) மருத்துவத்தைப் பரப்புவதற்க்காக ஆசியாவுக்கு அனுப்பப்பட்ட உலகின் முதலாவது மிசனரி மருத்துவர்.
மருத்துவர் கிறீன் 1864 இல் தமிழ்மொழி மூலம் மருத்துவக் கற்கை நெறியை ஆரம்பித்தார். இந்தியத் துணைக்கண்ட மொழிகளில் முதன்முதலில் தமிழிலேயே மேலைத்தேச (அலோபதி) மருத்துவம் யாழ்ப்பாணத்தில் மானிப்பாயிற் கற்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் மருத்துவராக சேவை செய்த கிறீன் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆற்றிய தொண்டு அவரது 200 ஆவது பிறந்த ஆண்டில் நினைவு கூரப்படல் வேண்டும்.
#ezhuna #jaffna #history #hospital #SriLanka #யாழ்ப்பாணம் #மருத்துவ_வரலாறு
Information
- Show
- FrequencyUpdated Weekly
- PublishedMay 30, 2022 at 3:30 AM UTC
- Length6 min
- Episode1
- RatingClean