SBS Tamil - SBS தமிழ்

ஒரு நாட்டின் மக்களில் பாதிபேர் ஆஸ்திரேலியாவுக்கு வர தயாராகின்றனர். ஏன்?

துவலு மற்றும் ஆஸ்திரேலியா இருநாடுகளுக்கிடையே உருவான 'Falepili Union' வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, துவலுவைச் சேர்ந்த சுமார் 280 குடிமக்களுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.