The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. ADMK Sengottaiyan-ஐ பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? Press Meet | Edappadi Palaniswami | Imperfect Show | 05.09.2025

    قبل ٨ ساعات

    ADMK Sengottaiyan-ஐ பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? Press Meet | Edappadi Palaniswami | Imperfect Show | 05.09.2025

    •⁠ ⁠லாரிகளில் வந்து இறங்கிய பெண்கள் - அதிமுக கட்சி அலுவலகத்தில் குவிந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்! * பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க 10 நாட்கள் காலக்கெடு வைத்துள்ளேன் - செங்கோட்டையன். •⁠ ⁠“அதிமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு வருபவர் செங்கோட்டையன்” - ஓ.பன்னீர்செல்வம். •⁠ ⁠செங்கோட்டையனின் பரபரப்பு பேட்டியை அடுத்து சசிகலா அறிக்கை •⁠ ⁠எடப்பாடிக்கு எதிரான வழக்கு ரத்து? •⁠ ⁠OPS, TTV விலகல் தற்காலிகம்தான் - ஜி.கே.வாசன். •⁠ ⁠நயினார் பாலாஜிக்கு பொறுப்பு! •⁠ ⁠“இஸ்லாமியர்களுக்கு இடமில்லை” - பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா •⁠ ⁠சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு! •⁠ ⁠பெரியார் படம் திறப்பு: என் வாழ்நாள் பெருமை இது - முதல்வர் மு.க.ஸ்டாலின். •⁠ ⁠NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்! •⁠ ⁠தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது? •⁠ ⁠தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ் •⁠ ⁠தூய்மைப் பணியாளரை நேரில் அழைத்து பாராட்டிய துணை முதல்வர்? •⁠ ⁠பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம். •⁠ ⁠மணிப்பூர்: அரசுடன் குகி குழக்குள் அமைதி ஒப்பந்தம். •⁠ ⁠GST 2.0 நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் - மோடி. •⁠ ⁠இந்தியா மீது அதிக வரிவிதிப்பு ஏன்... ட்ரம்ப் தரப்பு விளக்கம்?

    ٢٣ من الدقائق
  2. NDA -விலிருந்து விலகிய TTV - பின்னணி என்ன? | GST 2.0 MODI STALIN BJP DMK | Imperfect Show 4.9.2025

    قبل يوم واحد

    NDA -விலிருந்து விலகிய TTV - பின்னணி என்ன? | GST 2.0 MODI STALIN BJP DMK | Imperfect Show 4.9.2025

    •⁠ ⁠GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்! •⁠ ⁠GST விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? - பா.சிதம்பரம் •⁠ ⁠ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கும் அமெரிக்க வரி விதிப்புக்கும் தொடர்பு இல்லை! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் •⁠ ⁠GST சீர்திருத்தம்: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள்? •⁠ ⁠'இந்தியாவின் பக்கம்தான் ஜெர்மனி உள்ளது..' - டெல்லி வந்துள்ள ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் பேச்சு. •⁠ ⁠ரோல்ஸ் ராய்ஸ் நிறு​வனத்​தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠Idly Kadai: 'இன்பன் உதயநிதி' - சினிமாவில் விநியோகஸ்தராக களமிறங்கும் இன்பநிதி! •⁠ ⁠ஆக்ஸ்போர்டில் பெரியார் படம்? •⁠ ⁠விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் - அரசு நிதி ஒதுக்கீடு! •⁠ ⁠புதிய DGP-க்கு தகுதி பெறும் 9 பேர் பட்டியலை அனுப்பிய தமிழக அரசு? •⁠ ⁠பொன்முடி சர்ச்சை பேச்சு - வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல். •⁠ ⁠தமிழகத்தில் பரவும் காய்ச்சல்: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு? •⁠ ⁠நான் அப்படி பேசவே இல்லை - பிரேமலதா விஜயகாந்த் •⁠ ⁠NDA: `தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்!' - டிடிவி தினகரன் அறிவிப்பு •⁠ ⁠குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க அன்புமணிக்கு கூடுதல் அவகாசம் -பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி •⁠ ⁠பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்! •⁠ ⁠பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருமழை.. 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவிப்பு •⁠ ⁠அமெரிக்கா சிந்திய ரத்தத்தை ஜி ஜின்பிங் நினைவு கூறுவாரா? என ட்ரம்ப் கேள்வி! •⁠ ⁠இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு: வரி மட்டுமே பிரச்னை - ட்ரம்ப்?

    ٢٣ من الدقائق
  3. Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

    قبل يومين

    Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

    •⁠ ⁠மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது? •⁠ ⁠பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்? •⁠ ⁠என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி? •⁠ ⁠பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல் காந்தி. •⁠ ⁠Bihar: `நள்ளிரவில் நடுரோட்டில் ஆட்டம்' - தேஜஸ்வி யாதவ் ரீல்ஸ்; கடுமையாக சாடிய பாஜக •⁠ ⁠பீகார்: காதலி பேசாததால் கிராமத்துக்கே மின்சாரத்தை துண்டித்த இளைஞர்? - viral video-வின் பின்னணி என்ன? •⁠ ⁠GST கவுன்சில் கூட்டம்: வரி விகித குறைப்பு குறித்த முக்கிய முடிவு? •⁠ ⁠GST வரி சீரமைப்பால் வருவாய் பாதிக்கக்கூடாது - தங்கம் தென்னரசு •⁠ ⁠முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மைக்ரோசிப் அறிமுகம்! •⁠ ⁠குடியரசு தலைவருக்கு கெடு நியாயப்படுத்த முடியாது - உச்சநீதிமன்றம் •⁠ ⁠மராத்த இடஒதுக்கீட்டு போராட்டம் வெற்றியா? •⁠ ⁠மகளை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்? •⁠ ⁠ஜெர்மனியில் மேலும் 3,819 கோடி முதலீடு ஈர்ப்பு? •⁠ ⁠ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். •⁠ ⁠யாரையும் நான் அழைக்கவில்லை - செங்கோட்டையன் பேட்டி •⁠ ⁠தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர்! •⁠ ⁠பாகிஸ்தானை ஆதரிக்கும் ரஷ்யா? •⁠ ⁠China Parade: ராணுவ வலிமையை காட்டிய சீனா; புதின், கிம் முன்னிலையில் சீனாவின் அதிநவீன ஆயுத அணிவகுப்பு •⁠ ⁠Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என்ன? •⁠ ⁠France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

    ١٨ من الدقائق
  4. ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

    قبل ٣ أيام

    ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

    * அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்? •⁠ ⁠வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு! •⁠ ⁠ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா? •⁠ ⁠மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...' - சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ். •⁠ ⁠இது ரொம்பவே தாமதமான முடிவு - இந்தியா குறித்து டொனால்ட் டிரம்ப் •⁠ ⁠வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன? •⁠ ⁠"அடுத்தது ஹைட்ரஜன் குண்டு; மக்களிடம் மோடியால் முகத்தைக் கூட காட்ட முடியாது" - ராகுல் பேச்சு •⁠ ⁠வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி - பாஜக •⁠ ⁠ஜெர்மனி: டசல்டார்ஃப் நகரத்தில் VINTAGE கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன? •⁠ ⁠தொழில் முதலீடுகள் அரசு வெள்ளை அறிக்கை வெளியீட வேண்டும் - எடப்பாடி •⁠ ⁠"போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு" - ஜெர்மனி சென்ற ஸ்டாலின் ட்வீட்டும், அண்ணாமலையின் விமர்சனமும்! •⁠ ⁠4 ஆண்டுகளில் திமுக அரசு செய்தவை.. பட்டியலிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு! •⁠ ⁠பொறுப்பு DGP நியமனம்: அரசுக்கு எதிராக வழக்கு? •⁠ ⁠தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பயணம் •⁠ ⁠எம்.பி. சசிகாந்த் செந்தில் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் •⁠ ⁠“வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு மனம் திறக்கிறேன்..” அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி •⁠ ⁠TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்! •⁠ ⁠கடலூரில் பாமக நிர்வாகியின் வீட்டிற்கு சென்று அவரது குழந்தைக்கு தாலாட்டு பாடியுள்ளார் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் •⁠ ⁠“கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன்” -இலங்கை அதிபர் திட்டவட்டம் •⁠ ⁠ஆப்கானில் நிலநடுக்கும் 800 பேர் பலி?

    ٢٠ من الدقائق

التقييمات والمراجعات

٥
من ٥
‫٣ من التقييمات‬

حول

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

المزيد من Hello Vikatan

قد يعجبك أيضًا