Ungal Thozhi Anitha - Tamil Podcast

ஒள்வாட்கோப்பெருஞ்சேரல்,அந்துவஞ்சேரல் வாழ்க்கை முறை அவர் செய்த போர்.

ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் ,அந்துவஞ்சேரல் அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள். வாழ்க்கை முறை அவர் செய்த போர்..#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil