சவுக்கு செய்தி அலசல்

காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம் - ராகுல் திட்டம் என்ன ?

பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கடும் குழப்பத்தை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் இளம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள். 

ராகுலின் திட்டம் என்ன ?