சவுக்கு செய்தி அலசல்

கொடநாடு - உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது ? அடுத்து என்ன ?

கொடநாடு கொலை வழக்கில் மேல் முறையீடு நடத்தக் கூடாது என்று, எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியாக செயல்பட்டு அனுபவ் ரவி தொடர்ந்த வழக்கில் நடந்தது என்ன ?  அடுத்து இவ்வழக்கில் என்ன நடக்கப் போகிறது ?