சவுக்கு செய்தி அலசல்

கொடநாடு வழக்கு - எடப்பாடியின் பதற்றம் ஏன் ?

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கு குறித்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் இப்படி பதறுகிறார் ?

என்னதான் நடந்தது ?