SBS Tamil - SBS தமிழ்

குயின்ஸ்லாந்தில் முன்னாள் காதலியை தாக்கிய வழக்கில் இலங்கை மாணவருக்கு தண்டனை!

தனது முன்னாள் காதலியை தாக்கிய இலங்கை மாணவரை குயின்ஸ்லாந்து James Cook பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.