SBS Tamil - SBS தமிழ்

குழந்தை பராமரிப்புத் துறைக்கு 189 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு?

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 22/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.