The Imperfect show - Hello Vikatan

செங்கோட்டையனுக்கு ஷாக் - திண்டுக்கல் கூட்டத்தில் கொந்தளித்த Edappadi | Imperfect Show | 06.09.2025

*அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து செங்க்கோட்டையன் நீக்கம்.  

•⁠ ⁠திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் என்ன நடந்தது

•⁠ ⁠ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் - செங்கோட்டையன் 

•⁠ ⁠கெடுவான் கேடு நினைப்பான் - செங்கோட்டையன் நீக்கம் குறித்து டிடிவி தினகரன்.

•⁠ ⁠தேனியில் எடப்பாடியின் வாகனத்தை மறித்து ஒன்றிணைய வேண்டும் என கோஷம்

*நயினார் நாகேந்திரனின் பேச்சு ஆணவம் மிக்கது - டிடிவி தினகரன் காட்டம்

*ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் ரூ15,516 கோடி முதலீடு ஈர்ப்பு - முதல்வர் ஸ்டாலின் * திமுகவின் பணக்கார அமைச்சர்கள் யார்? - ஏடிஆர் வெளியிட்ட அறிக்கை

•⁠ ⁠மும்பையில் 400கிலோ வெடி குண்டு - தீவிரவாத மிரட்டல் விடுத்த நபர் கைது

•⁠ ⁠வரலாற்றில் இல்லாத வகையில் கிராம் ஒன்றுக்கு ரூ10000ஐ கடந்தது தங்கம் விலை 

*இந்தியா, ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம் - டிரம்ப்        

*இரு நாட்டு உறவு குறித்து டிரம்ப்பின் நேர்மறையான மதிப்பீட்டை பாராட்டுகிறேன் - பிரதமர் மோடி