
செங்கோட்டையன் Vs எடப்பாடி, டெல்லியில் பஞ்சாயத்து? Monday Twist! | Elangovan Explains
'ராமர்' தரிசனம் செய்ய ஹரித்துவார் பறந்த செங்கோட்டையன் ஆனாலும் முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து, அதிமுக குறித்து முக்கிய ஆலோசனை செய்யலாம் என தகவல். குறிப்பாக செங்கோட்டையன், சவுத் அரசியல் என எடப்பாடியை வாட்டி வதைக்கிறது 7 தலைவலிகள். இன்னொரு பக்கம் நயினார் நாகேந்திரனை, தொடர்ந்து அட்டாக் செய்யும் டிடிவி தினகரன். தொடக்கத்தில் கறாராக எதிர்த்த நயினார், தற்போது சாஃப்ட் அப்ரோச்சுக்கு மாறியுள்ளார். இதற்கு பின்னணியில் டெல்லி தந்த அட்வைஸ் என்கிறார்கள்.
信息
- 节目
- 频道
- 频率一周一更
- 发布时间2025年9月8日 UTC 15:00
- 长度19 分钟
- 分级儿童适宜