
சிட்னி புதுவருட வாணவேடிக்கை நிகழ்வை இந்த இடத்திலிருந்து பார்வையிட $50 கட்டணம்!
சிட்னியின் புகழ்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட வாணவேடிக்கைகளை முக்கிய இடமொன்றிலிருந்து பார்ப்பதற்கு $50 கட்டணம் விதிக்க இருப்பதாக North Sydney கவுன்சில் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年7月29日 UTC 07:30
- 长度2 分钟
- 分级儿童适宜