SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி: மில்லியன் டாலர் பரிசு- Dezi Freeman யாரின் கையில் சிக்கப் போகிறார்?

விக்டோரியா மாநிலத்தில் இரண்டு காவல்துறையினர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் Dezi Freeman என்ற குற்றச்சாட்டுக்குள்ளான நபரை கைது செய்ய விக்டோரியா காவல்துறையினர் ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவித்துள்ளனர். இச் செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.