Tasmania மாநிலத்தின் Premier Jeremy Rockliff மீது ஜூன் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் அறுதியாக எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை என்று, இதுவரை வெளிவந்த முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated Daily
- PublishedJuly 21, 2025 at 3:02 AM UTC
- Length8 min
- RatingClean