தனி நாடு கோரும் New Caledonia வுக்கு புதிய அதிகாரங்களை பிரான்ஸ் தருவதன் பின்னணி என்ன?

சுதந்திர நாடாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்த New Caledonia பிராந்தியத்திற்கு புதிய அதிகாரங்களை வழங்கப்போவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் New Caledoniaயின் வரலாற்றையும், அது எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
資訊
- 節目
- 頻道
- 頻率每日更新
- 發佈時間2025年7月21日 上午12:00 [UTC]
- 長度11 分鐘
- 年齡分級兒少適宜