21 min

தனிநாயகம் அடிகளாரின் கல்விச் சிந்தனைகள் - பகுதி 1 | கு. சின்னப்பன‪்‬ எழுநா

    • Society & Culture

உரைநடை, நாவல், சிறுகதை, அகராதி, நகைச்சுவை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஒப்பீட்டு இலக்கியம் என்று பல முதற்பணிகளைத் தமிழுக்குச் செய்தவர்கள் கிறித்தவத் தமிழ்த் தொண்டர்கள். இவர்களில் இருபதாம் நூற்றாண்டில் ஈழம் தந்த தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் (1913-1980), உலகோர் போற்றுமாறு தமிழ் மொழிக்குப் பெருந் தொண்டாற்றியவராவார்.

Top Podcasts In Society & Culture

Fail Better with David Duchovny
Lemonada Media
Stuff You Should Know
iHeartPodcasts
Shawn Ryan Show
Shawn Ryan | Cumulus Podcast Network
This American Life
This American Life
Freakonomics Radio
Freakonomics Radio + Stitcher
The Ezra Klein Show
New York Times Opinion