
தமிழ் இலக்கியம், இந்தி மொழி, சமஸ்கிருதம்: மறைந்த இல.கணேசனின் கருத்துக்கள் என்ன?
இந்தியாவில் நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாடு மாநில பா.ஜ.கவின் முன்னாள் தலைவருமான இல. கணேசன் அவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (15 ஆகஸ்ட்) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. அவர் ஆஸ்திரேலியாவுக்கு 2014 செப்டம்பர் மாதம் வருகை தந்திருந்தபோது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து வழங்கிய நீண்ட நேர்முகத்தின் சுருக்கமான பதிவு. அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 2.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年8月21日 UTC 02:15
- 长度14 分钟
- 分级儿童适宜