The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. NDA : Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK |Imperfect Show

    57분 전

    NDA : Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK |Imperfect Show

    •⁠ ⁠நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன? •⁠ ⁠நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா! •⁠ ⁠இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு •⁠ ⁠இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு. •⁠ ⁠ஆதாரை அடையாளமாக பயன்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் •⁠ ⁠சனிக்கிழமை தோறும் தவெக தலைவர் விஜய் பிரசாரம்? •⁠ ⁠இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா! •⁠ ⁠ADMK: ஹரித்வாருக்கு செல்வதாகச் சொன்ன செங்கோட்டையன் - அமித் ஷாவின் வீட்டில் சந்திப்பு!? நடந்தது என்ன? •⁠ ⁠`அமித் ஷாவை நானும் சந்தித்தேன்!' - தம்பிதுரை •⁠ ⁠`கூவாத்தூர் உண்மைகளை வெளிய சொன்னால்...' - எடப்பாடியை மிரட்டும் கருணாஸ்! •⁠ ⁠Ambulance விவகாரம்: Udhayanithi Vs Edappadi Palaniswamy •⁠ ⁠Ambulance சேதப்படுத்திய அதிமுக-வினருக்கு ஜாமீன்? •⁠ ⁠பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்? •⁠ ⁠காஞ்சிபுரம்: சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி; காவல் உடையிலேயே தப்பியோடினாரா டிஎஸ்பி? - என்ன நடந்தது? •⁠ ⁠"உள்நாட்டு விவகாரங்களில் ட்ரம்ப் தலையிட `வரி பிளாக்மெயில்' ஒரு கருவி'' - பிரிக்ஸ் கூட்டத்தில் லுலா •⁠ ⁠BRICS நாடுகள் ஒன்றிணைய சீனா அழைப்பு! •⁠ ⁠Navya Nair : ஒரு முழம் மல்லிப்பூவால் ஒரு லட்சம் அபாரதம் செலுத்திய நடிகை?

    26분
  2. TTV-ஐ இயக்குகிறாரா Annamalai.. BJP-க்குள் மோதல்? Imperfect Show | MODI | STALIN | 08.09.2025

    1일 전

    TTV-ஐ இயக்குகிறாரா Annamalai.. BJP-க்குள் மோதல்? Imperfect Show | MODI | STALIN | 08.09.2025

    •⁠ ⁠நாளை துணை குடியரசு தலைவர் தேர்தல்? •⁠ ⁠பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி. •⁠ ⁠ஜெர்மனி பயணம் முடித்து சென்னை வந்தார் ஸ்டாலின். •⁠ ⁠``தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது'' - ப.சிதம்பரம் •⁠ ⁠எதற்காக டெல்லி பயணம்? - பதிலளித்த செங்கோட்டையன். •⁠ ⁠செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த அதிரடி •⁠ ⁠செங்கோட்டையனுக்கு உரிமை கிடையாது - தளவாய் சுந்தரம் •⁠ ⁠"செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்'' - ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன? •⁠ ⁠"எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது." - தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன் •⁠ ⁠"டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்'' -நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன? * மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் * டிஜிபி பெயரை விரைவாக பரிசீலிக்க UPSC-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! •⁠ ⁠தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை •⁠ ⁠ஆம்பூர்: மாணவியை மடியில் அமர வைத்து பாலியல் சீண்டல்; தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது •⁠ ⁠ஜப்பான் பிரதமர் திடீர் ராஜினாமா... ஏன்?

    18분
  3. செங்கோட்டையனுக்கு ஷாக் - திண்டுக்கல் கூட்டத்தில் கொந்தளித்த Edappadi | Imperfect Show | 06.09.2025

    3일 전

    செங்கோட்டையனுக்கு ஷாக் - திண்டுக்கல் கூட்டத்தில் கொந்தளித்த Edappadi | Imperfect Show | 06.09.2025

    *அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து செங்க்கோட்டையன் நீக்கம்.   •⁠ ⁠திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் என்ன நடந்தது •⁠ ⁠ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் - செங்கோட்டையன்  •⁠ ⁠கெடுவான் கேடு நினைப்பான் - செங்கோட்டையன் நீக்கம் குறித்து டிடிவி தினகரன். •⁠ ⁠தேனியில் எடப்பாடியின் வாகனத்தை மறித்து ஒன்றிணைய வேண்டும் என கோஷம் *நயினார் நாகேந்திரனின் பேச்சு ஆணவம் மிக்கது - டிடிவி தினகரன் காட்டம் *ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் ரூ15,516 கோடி முதலீடு ஈர்ப்பு - முதல்வர் ஸ்டாலின் * திமுகவின் பணக்கார அமைச்சர்கள் யார்? - ஏடிஆர் வெளியிட்ட அறிக்கை •⁠ ⁠மும்பையில் 400கிலோ வெடி குண்டு - தீவிரவாத மிரட்டல் விடுத்த நபர் கைது •⁠ ⁠வரலாற்றில் இல்லாத வகையில் கிராம் ஒன்றுக்கு ரூ10000ஐ கடந்தது தங்கம் விலை  *இந்தியா, ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம் - டிரம்ப்         *இரு நாட்டு உறவு குறித்து டிரம்ப்பின் நேர்மறையான மதிப்பீட்டை பாராட்டுகிறேன் - பிரதமர் மோடி

    17분
  4. ADMK Sengottaiyan-ஐ பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? Press Meet | Edappadi Palaniswami | Imperfect Show | 05.09.2025

    4일 전

    ADMK Sengottaiyan-ஐ பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? Press Meet | Edappadi Palaniswami | Imperfect Show | 05.09.2025

    •⁠ ⁠லாரிகளில் வந்து இறங்கிய பெண்கள் - அதிமுக கட்சி அலுவலகத்தில் குவிந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்! * பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க 10 நாட்கள் காலக்கெடு வைத்துள்ளேன் - செங்கோட்டையன். •⁠ ⁠“அதிமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு வருபவர் செங்கோட்டையன்” - ஓ.பன்னீர்செல்வம். •⁠ ⁠செங்கோட்டையனின் பரபரப்பு பேட்டியை அடுத்து சசிகலா அறிக்கை •⁠ ⁠எடப்பாடிக்கு எதிரான வழக்கு ரத்து? •⁠ ⁠OPS, TTV விலகல் தற்காலிகம்தான் - ஜி.கே.வாசன். •⁠ ⁠நயினார் பாலாஜிக்கு பொறுப்பு! •⁠ ⁠“இஸ்லாமியர்களுக்கு இடமில்லை” - பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா •⁠ ⁠சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு! •⁠ ⁠பெரியார் படம் திறப்பு: என் வாழ்நாள் பெருமை இது - முதல்வர் மு.க.ஸ்டாலின். •⁠ ⁠NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்! •⁠ ⁠தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது? •⁠ ⁠தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ் •⁠ ⁠தூய்மைப் பணியாளரை நேரில் அழைத்து பாராட்டிய துணை முதல்வர்? •⁠ ⁠பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம். •⁠ ⁠மணிப்பூர்: அரசுடன் குகி குழக்குள் அமைதி ஒப்பந்தம். •⁠ ⁠GST 2.0 நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் - மோடி. •⁠ ⁠இந்தியா மீது அதிக வரிவிதிப்பு ஏன்... ட்ரம்ப் தரப்பு விளக்கம்?

    23분

평가 및 리뷰

5
최고 5점
3개의 평가

소개

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Hello Vikatan의 콘텐츠 더 보기

좋아할 만한 다른 항목