
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --381 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவ
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --381
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
ஆதியோ டந்தம் இலாத 1பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே 1
1 பராபரன்
Information
- Show
- PublishedNovember 9, 2022 at 1:08 PM UTC
- Length10 min
- Season320
- Episode383
- RatingClean