
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --382 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சர
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --382
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே
Información
- Programa
- Publicado15 de noviembre de 2022, 12:21 p.m. UTC
- Duración8 min
- Temporada320
- Episodio384
- ClasificaciónApto