
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --383 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவ
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --383
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
資訊
- 節目
- 發佈時間2022年11月15日 下午12:24 [UTC]
- 長度7 分鐘
- 季數320
- 集數385
- 年齡分級兒少適宜