
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --385 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவ
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --385
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
385 மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
信息
- 节目
- 发布时间2022年11月19日 UTC 01:19
- 长度10 分钟
- 季320
- 单集387
- 分级儿童适宜