
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --386 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவ
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --386
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.
資訊
- 節目
- 發佈時間2022年11月24日 上午11:40 [UTC]
- 長度6 分鐘
- 季數320
- 集數388
- 年齡分級兒少適宜