
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --388 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவண
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --388
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
1காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே .
1 காய்கதிர்ச்
Information
- Show
- PublishedDecember 1, 2022 at 6:30 PM UTC
- Length5 min
- Season320
- Episode390
- RatingClean