
திறக்கப்படவிருக்கும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையம்: சிறப்புகள் என்ன?
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய விமான நிலையமாக இருக்கப்போகிறது திறக்கப்படவிருக்கும் Western Sydney International Airport- சிட்னி மேற்கு சர்வதேச விமான நிலையம். இந்த மிக நவீன விமான நிலையத்தின் சிறப்புகளை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated Daily
- PublishedAugust 25, 2025 at 12:00 AM UTC
- Length11 min
- RatingClean