சவுக்கு செய்தி அலசல்

நீட் தேர்வு சவால் ! வெற்றி பெறுவாரா முக. ஸ்டாலின் ?

மத்திய அரசு, உச்சநீதிமன்றம் என்று பல்வேறு முட்டுக்கட்டைகள் உள்ள நிலையில், ஸ்டாலின், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் ஸ்டாலின்.  அவர் முன் இது தொடர்பாக உள்ள சவால்கள் என்ன ?