SBS Tamil - SBS தமிழ்

நேபாளத்தில் என்ன நடக்கிறது? அங்குள்ள தமிழ் மாணவி தரும் தகவல்

நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக தொடங்கிய இளம் தலைமுறையினரின் போராட்டம் அந்நாட்டு அரசையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து பகிர்ந்துகொள்கிறார் வைஷ்ணவி. அவரோடு உரையாடுகிறார் றைசல்